மகாராஷ்டிராவில் முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிசின் பாதுகாப்பை குறைத்தது அரசியல் பழிவாங்கும் செயல் என பாஜக குற்றச்சாட்டு Jan 10, 2021 1368 மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான தேவேந்திர பட்ணவிசின் பாதுகாப்பை மாநில அரசு குறைத்திருப்பது அரசியல் பழிவாங்கும் செயல் என பாஜக குற்றம் சாட்டி உள்ளது. பட்ணவிஸ், முன்னாள...